Posts

Let’s realize the truth of decentralized finance and economy !

avatar of @ravthijo
25
@ravthijo
·
·
0 views
·
2 min read

பரவலாக்கப்பட்ட நிதி மற்றும் பொருளாதாரத்தின் உண்மையை உணர்ந்து கொள்வோம்!

The world best economies always been made up of some selfless principled leaders, and socially caring participants. Yes – these basics never changed whatever the periods.

In this epoch, where technology is moving towards the finest dimensions, which resulting in great inventions and different levels of events are still happening in front of our eyes.

The finest such systems were to be found in the countryside a few decades ago, as a highly decentralized body with collaborative administrations, unselfish leaders, and generous participation of responsible participants.
(photo credit -Zynga’s FarmVille)

Yes, It’s the same decentralized economy.

The best technology we see here today is the decentralized finance and economy, all of these best thinking’s to go further level up, believe it is necessary and highly possible by correcting things which went wrong or what we previously missed in villages.

Note: The reasons I asked @onealfa to reconsider TORUKis in this post.

Be sure to post your comment below. Thanks!

++++Tamil Version ++++ ++++Tamil Version ++++ ++++Tamil Version ++++

உலகின் மிக சிறந்த பொருளாதாரம் அனைத்தும் , உயந்த சிந்தனை கொண்ட தலைவர்களையும் , சுயநலம் அற்ற , சமூக அக்கறை கொண்ட மிக சிறந்த பங்கேற்பாளர்களை உள்ளடக்கியதாகவே ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்துள்ளது. இது போன்ற அடிப்படைகள் எந்த ஒரு காலகட்டத்திலும் மாற்றம் அடைவதில்லை.

தொழில்நுட்பம் மிகசிறந்த பரிமாணங்களை நோக்கி நடக்கும் இந்த காலகட்டத்திலும் , இவ்வாறான சிறந்த நிகழ்வுகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன .

இவ்வாறான மிக சிறந்த அமைப்புகள் சிறு காலங்களுக்கு முன்பு கிராமபுறங்களில் காணக்கிடைப்பதாய் இருந்தது, கூட்டு அமைப்புகள் , தன்னலம் அற்ற தலைமைகள் , பொதுநலம் மிக்க பங்கேற்பாளர்கள் என மிக சிறப்பாக பரவலாக்கப்பட்ட அமைப்பாக , ஆம் இதே பரவலாக்கப்பட்ட பொருளாதாரம்.

நாம் இன்று இங்கு பார்க்கும் மிக சிறந்த தொழில்நுட்பம் பரவலாக்கப்பட்ட
நிதி மற்றும் பொருளாதாரம், உயர்வான சிந்தனை அனைத்தும் இன்னும் மிக சிறந்த நிலைக்கு செல்ல , முன்பு நாம் கிராமங்களில் தவறவிட்ட விஷயங்களை திருத்தி கொள்வதின் மூலம் சாத்தியம் என நம்புவோம் .

குறிப்பு : இந்த சில காரணங்களுக்காகவே @onealfa அவர்களை TORUK பற்றி மறுபரிசீலனை செய்ய கேட்டிருந்தேன்.

தவறாமல் உங்கள் கருத்தை கீழே பதிவிடவும். நன்றி !

#truedecentralizedeconomy #villageeconomy #whatwemissed

Posted Using LeoFinance Beta